சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயதுடைய பாஸ்கல் என்ற இளைஞர் பல்கேரிய தலைநகர் சோபியா விமான நிலையத்தில் 40 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,