யுத்த முனையில் இராணுவத்தினர் போராடிக் கொண்டிருக்கையில், புலிகளுடன் பேரம் பேசிய ராஜபக்சர்கள்! பொன்சேகா தகவல்

Report Print Jeslin Jeslin in அரசியல்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் போராடிக்கொண்டிருந்த வேளையில் ராஜபக்சர்கள் புலிகளுடன் உடன்படிக்கை செய்து அரசியல் பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,