குருணாகல் கட்டடம் இடிக்கப்பட்டது சரியானது! பசில் ராஜபக்சவை வெளியேற்ற சதித்திட்டம்:முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள குருணாகல் நகரில் உள்ள இரண்டாவது புவனேபாகுவின் அரச மண்டபம் எனக் கூறப்படும் கட்டடத்தை நகர மேயர் இடித்த நடவடிக்கை சரியானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை,முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்கான மிகப் பெரிய சதித்திட்டங்கள் நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், அவரது உயிர் பாதுகாப்பு தொடர்பாக பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் வருகிறது மாலை மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,