அசைக்க முடியாத நம்பிக்கையில் மஹிந்த

Report Print Jeslin Jeslin in அரசியல்

முஸ்லிம் சமூகத்தினர் இம்முறை பொதுஜன பெரமுனவுக்கே ஆதரவு வழங்குவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலின் போது முஸ்லிம் மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,