தமிழரை காப்பாற்ற கருணாவிற்கு என்ன தகுதி! அம்பாறையில் பகிரங்க சவால்

Report Print Varunan in அரசியல்

எங்களை ஏமாற்றுகின்ற இந்த அரசாங்கம் அவர்களோடு இணைந்து பயணிக்கின்ற சில அரசியல்வாதிகள் குறிப்பாக எங்களுடைய போராட்டத்தை சிதறடித்தவர்கள், அவர்கள் பேசுகின்ற வார்த்தைகள் எங்கள் மக்களை எவ்வாறு இந்த நாட்டிலே ஒரு சமாதானமான, நல்லிணக்கமான சமூகத்தை உருவாக்க முடியும் என்ற கேள்வியை நீங்கள் ஒவ்வொருவரும் தடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

நேற்று சொறிக்கல்முனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,