தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஊரடங்கு..??

Report Print Jeslin Jeslin in அரசியல்

பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டத்தினை அறிவிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை அமைச்சர் விமல் வீரவன்ச நிராகரித்துள்ளார்.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,