இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில்,ஐக்கிய தேசிய கட்சிக்கு, தேசிய பட்டியலில் கிடைத்த ஒரே ஒரு உறுப்பினர பதவிக்காக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் மோதிக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,