கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனநாயக்கவின் கணவர் உயிரிழப்பு

Report Print Kanmani in அரசியல்

கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனநாயக்கவின் கணவர் அத்துல சேனநாயக்க உயிரிழந்துள்ளார்.

இவர் நோய் வாய்ப்பட்ட நிலையில் தனது (64-வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கனிஷ்க சேனநாயக்கவின் தந்தையும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஸ்ரலின் சேனநாயக்கவின் மகனுமாவார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற் குழுவில் இருந்து கொழும்பு மாநாகர முதல்வர் ரோஷி சேனநாயக்க நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது