தமிழீழ கனவை முற்றாக சிதைத்த மஹிந்தவின் வெற்றி! தமிழர்களுக்கு பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி....

Report Print Jeslin Jeslin in அரசியல்

இடம்பெற்று முடிந்துள்ள பொதுத் தேர்தலில் மஹிந்தவின் கடலளவு வெற்றி தனித் தமிழீழம் எனும் பிரிவினைவாதச் சிந்தனையை முற்றாக ஒழிக்கும் என பிரித்தானியாவின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் லோர்ட் நெஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,