26 வருட வரலாற்றை மாற்றியமைக்கத் தயாராகும் ரணில்

Report Print Jeslin Jeslin in அரசியல்

பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைமையில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

இதன்படி அவர் தலைமையில் இருந்து விலகி புதிய ஒருவர் நியமிக்கப்பட்டால் ஐ.தே.கவிற்குள் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் 26 வருடங்களின் பின்னர் ஐதேகவின் தலைமையில் ஏற்படுத்தப்படும் மாற்றமாக இது இருக்கும்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,