ஸ்ரீலங்கன் விமானத்தில் சீனா சென்ற 23 பேருக்கு கொரோனா! கோட்டாபயவின் கடுமையான உத்தரவு - செய்திகளின் தொகுப்பு

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஒகஸ்ட் மாதம் 7ஆம் திகதி சீனாவின் ஷெங்காய் நகரிற்கு சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதேவேளை, அரச நிறுவனங்களுக்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் உட்பட, இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர்களும் தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் மாற்றப்படக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செய்திகள் தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,