படுதோல்வி அடைந்த கருணா வெளியிட்ட தகவல்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் எதிர்வரும் நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களுக்காக நான் என்றுமே சேவையாற்றுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,