நாடாளுமன்றில் அரசுக்கு பெரும்பான்மை! அடுத்தது தமிழருக்கு என்ன வழி?

Report Print Dias Dias in அரசியல்
377Shares

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து நாடாளுமன்ற அமர்வில் கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் ஆற்றிய உரை தென்னிலங்கையை சூடாக்கியுள்ளது.

தமிழர் தரப்பு நாடாளுமன்றில் பலமாக இல்லை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட அரசாங்கம் நாடாளுமன்றில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் தமிழர்கள் தங்களுடைய பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக் கொள்ள போகிறார்கள்? தமக்கான தீர்வை எவ்வாறு பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வியெழுகிறது.

இது தொடர்பான ஆய்வுகளுடன் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ள விடயங்கள் இந்த காணொளியில்,