மீண்டும் சூடுபிடிக்கும் மணிவண்ணன் விவகாரம்! காசு வழங்கியது குற்றமா? முன்னணியில் பலர் மீது குற்றச்சாட்டு

Report Print Dias Dias in அரசியல்
837Shares

தமக்கு நண்பர் மணிவண்ணனின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது என சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் அவர் எங்களுடைய தேசிய அமைப்பாளராக இருந்த ஒரு நபர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,