தனது பதவியை இராஜினாமா செய்யப்போகும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்? வெளியாகியுள்ள தகவல்

Report Print Sujitha Sri in அரசியல்

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு துரைராஜசிங்கம் தீர்மானித்துள்ளதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக பத்திரிகையொன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி. தேசிய பட்டியல் விவகாரம் போன்றவற்றால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்காக பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,