தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதலாவது மக்கள் சந்திப்பு

Report Print Yathu in அரசியல்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதலாவது மக்கள் சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மக்கள் சந்திப்பு இன்று கிளிநொச்சி சேவைச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.