விக்னேஸ்வரனுக்கு மீண்டும் அறிவுரை வழங்கும் தென்னிலங்கை அரசியல்வாதி

Report Print Jeslin Jeslin in அரசியல்
670Shares

இனவாதம், மத வாதத்தை மக்களின் மனங்களில் உருவாக்கி அமைதியை இல்லாமல் செய்துவிட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,