ரணிலின் ஊழல் ஒழிப்பு செயலகத்தில் 3 வருடங்களில் 33 மில்லியன் செலவு அம்பலம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை:செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்
73Shares

ஊழல் குறித்து ஆராய நல்லாட்சி அரசின் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகம் 29 மாதங்களாக பெரிய அளவிலான ஊழல்களைச் செய்து 33.7 மில்லியன் ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.

இதேவேளை,வவுனியா பெரியகாடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து விஷேட விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த சிலாபம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று இரவு தப்பி ஓடியுள்ளதாக இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவை தொடர்பான மேலும் பல தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு,