தமிழர்களை இழிவுபடுத்திய தென்னிலங்கை அரசியல்வாதிக்கு பதிலடி

Report Print Jeslin Jeslin in அரசியல்
1240Shares

இந்த உலகத்தில் மூத்த குடிகள் தமிழர்களே, முழு உலகமும் நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் தமிழர்களிடம் இருந்தே கற்றுக்கொண்டன. எனவே தமிழர்கள் குறித்து கதைப்பதற்கு சரத் வீரசேகரவுக்கு எவ்வித அருகதையும் இல்லை என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,