இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற ஏனைய சமூகங்கள் அவர்களுடைய ஒற்றுமையின் நிமிர்த்தம் பல விடயங்களை சாதித்திருக்கின்றார்கள் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
கல்முனை பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், எதிர்காலத்தில் நாங்கள் ஒற்றுமையோடு செயலாற்றாவிட்டால் அம்பாறை மாவட்டத்தை விட்டேச் செல்ல வேண்டிய ஆபத்து ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,