தீவிரவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லை! மக்கள் கொந்தளிப்பு: செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

இலங்கையில் தீவிரவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை,ஐரோப்பிய நாடான இத்தாலியில் கருப்பின வாலிபர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவை தொடர்பான மேலும் பல தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு,