தமிழர்களுக்காக உயிரை தியாகம் செய்ய தயாராகும் கருணா - பகிரங்கமாக விடுத்துள்ள சவால்

Report Print Jeslin Jeslin in அரசியல்
847Shares

தமிழ் மக்களுக்காக எதிர்வரும் காலங்களில் நான் உயிரைக் கொடுத்து உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பேன் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,