தமிழ் மக்களுக்காக எதிர்வரும் காலங்களில் நான் உயிரைக் கொடுத்து உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பேன் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,