தியாக தீபம் திலீபனின் மரணம் எப்படி நிகழ்ந்தது...? கோட்டாபயவின் முக்கிய அதிகாரி தகவல்:முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்
567Shares

தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தினால் மரணமடையவில்லை மாறாக நோயினாலேயே மரணமடைந்தார் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உண்ணாவிரதமிருந்து மரணித்த ஒரேயொரு நபர் திலீபன் மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,