யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த ஐக்கிய தேசிய கட்சியின் 54 உறுப்பினர்களை நீக்கும் முடிவை தொடர்ந்தே சஜித்பிரேமதாசவும் பிரதிதலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,