கருணா அம்மானுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான உறவில் மிக நீண்ட நாட்களாக விரிசல் ஏற்பட்டிருந்தது. கிழக்கிலுள்ள புலிகள் உறுப்பினர்களைச் சரியாகக் கவனிப்பதில்லை என்ற காணரமே இந்த விரிசலை ஏற்படுத்தியது என பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட ரகு என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,