காப்பாற்றப்பட்ட கோட்டாபய! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை:செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்யும் திட்டத்தில் இருந்து அவரை தானே காப்பாற்றியதாக சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை வெளியிட்ட நாமல் குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை,வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களால் சமூகத்திற்குள் கொரோனா நோய் பரவவில்லை என்ற போதிலும் அது நாட்டினுள் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேரச் செய்திகளின் தொகுப்பு,