ஜனாதிபதி கோட்டாபய உயிர் தப்பியது எப்படி? சர்ச்சைக்குரிய நாமல் வெளியிட்ட தகவல்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்யும் திட்டத்தில் இருந்து தானே காப்பாற்றியதாக சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளை வெளியிட்ட நாமல் குமார தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,