இலங்கைக்கு ஆபத்து என தலதா அத்துகோரள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக மக்கள் பெற்றுக்கொண்ட ஜனநாயக உரிமைகள் உத்தேச 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக செய்திகளுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,