இலங்கையில் பல மாவட்டங்களுக்கு கடும் மழைக்கான சிவப்பு எச்சரிக்கை

Report Print Rakesh in அரசியல்

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு கடும் மழைக்கான 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி , மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்த அறிவித்தல் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 6 மணி வரையில் அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.