ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல்களை பேராயர் முன்னரே அறிந்திருந்தாரா? ஹரின் வெளியிட்ட தகவல்

Report Print Jeslin Jeslin in அரசியல்
182Shares

ஈஸ்டர் தின தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் இது குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிந்திருக்கலாம்.

இதன் காரணமாகவே அன்றைய தினம் அவர் ஆராதனை நடத்தாமல் இருந்திருக்கலாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,