முன்னாள் முதல்வர் எடுத்த முடிவின் பின்னணி என்ன? எச்சரிக்கிறார் ஞானசார தேரர்:செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்
395Shares

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு நிதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை,புலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என்றும் பிரபாகரனால் செய்ய முடியாததை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேரச் செய்திகளின் தொகுப்பு,