யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டாபயவுக்கு அனுப்பப்படவுள்ள தகவல்! சஜித் விசனம்: செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச அரசு அடியோடு நிராகரித்து ஐ.நாவைப் பகைப்பது மடைமைத்தனமானது என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு...