சஹ்ரானை கைது செய்ய திட்டமிட்டாரா மைத்திரி? நிலந்த தலைமையில் களமிறங்கியதா புலனாய்வு பிரிவு

Report Print Jeslin Jeslin in அரசியல்

''சஹ்ரான் குறித்து நீங்கள் தேட வேண்டிய அவசியமில்லை, அது தொடர்பில் நிலந்த பார்த்துக் கொள்வார்'' என பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பூஜிதவுக்கு அறிவித்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ சாட்சியமளித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,