நாடாளுமன்ற உறுப்பினராக அவதாரம் எடுக்கும் ஞானசாரர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

அபே ஜன பலய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,