தோட்டப்பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டியது மத்திய மாகாணசபையின் பொறுப்பு:வேலுகுமார்

Report Print Banu in அரசியல்
16Shares

தோட்டப்பகுதி மக்களும், இந்திய வம்சாவளி மக்களும் வாழ்ந்து வரும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டியது மாகாண சபையின் பொறுப்பாகுமென கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

,இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,