ஜனாதிபதி கோட்டாபயவின் திடீர் நடவடிக்கையால் இரு அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

நாரஹேன்பிட்டியில் உள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தின் சொத்துக்கள் பிரிவு முகாமையாளர் மற்றும் கொழும்பு மாவட்ட முகாமையாளர் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,