20வது திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கை விசாரிக்க 5 நீதியரசர்கள் கொண்ட அமர்வு

Report Print Steephen Steephen in அரசியல்

20வது அரசியலமைப்புத் திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்க ஐந்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, சிசிர ஆப்ரூ ஆகியே நீதியரசர்களை கொண்ட அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

அரசாங்கம் கொண்டு வந்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 12க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.