புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை கொன்றது யார்..?? குட்டையை குழப்பும் சரத் பொன்சேகா

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தார் அப்பாவிகள் அல்லர். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை கொன்றது இராணுவத்தினரும் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினரின் பாலச்சந்திரன் சிக்கியிருந்தால் அவர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் கடந்த வாரம் இடம்பெற்ற அரசியல் சார் சம்பவங்களையும் சுமந்து வருகிறது அரசியல் பார்வை நிகழ்ச்சி,