ஓடி ஒளியாமல் நீதிமன்றில் சரணடையுங்கள்! ரிசாத்திடம் அமைச்சர் விடுத்த வேண்டுகோள்:செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

ரிசாத் பதியுதீன் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு ஓடி ஒளியாமல் நீதிமன்றில் சரணடைய வேண்டும் என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை,கொரோனா தொற்றால் இலங்கையில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவை தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,