சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் நோக்கமில்லை!முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in அரசியல்

20 ஆவது திருத்த சட்டத்தினை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லும் நோக்கமில்லை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக 20ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்படும் சர்வஜன வாக்கெடுப்புக்குரியதான விடயங்களை நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்களைச் செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,