மாகந்துரே மதுஸை திட்டமிட்டு பொலிஸார் கொலை செய்தனரா..?

Report Print Jeslin Jeslin in அரசியல்
301Shares

நாட்டில் கடந்த வாரத்தில் அதிகம் பேசப்பட்ட விடயம் பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதுஸ் சுட்டுக் கொல்லப்பட்டமை.

சமூக மட்டத்திலும் சரி, அரசியல் மட்டத்திலும் சரி பல கேள்விகளையும் சர்ச்சைகளையும் மதுஸ் படுகொலை விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இந்த படுகொலை அரசியல் நோக்கத்திற்காக பொலிஸாரால் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை எனவும் சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது அரசியல் பார்வை விசேட தொகுப்பு,