நாட்டில் மாகாணசபை முறைமை என்பது தோல்வி அடைந்து விட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒற்றையாட்சியில் மாற்றமின்றியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,