அடுத்த தலைமுறைக்கு வழிவிடவே பதவியை துறந்தேன் - மனம்திறக்கும் மாவை!

Report Print Banu in அரசியல்

அடுத்துவரும் தலைமுறையினருக்கு வழிவிடவே கடந்த 2018ஆம் ஆண்டில் நான் கட்சிப்பதவியை துறந்தேன் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு இன்று வழங்கிய செவ்வியிலே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2018ஆம் ஆண்டில் அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் எண்னத்தில் கட்சிப்பதவியை துறந்தேன். எனினும் கட்சி அதனை ஏற்றுக்கொள்ளாமல் என்னை மீண்டும் தெரிவு செய்துவிட்டனர்.

கிழக்கையும் ஆழமாக கருத்திற்கொண்டு தேர்தல் முடிவுகளையும் மதிப்பீடு செய்து கிழக்குக்கும் வழங்கவுள்ளோம் என்று கூறியுள்ளார்.