விஜயவீரவை நினைவுகூர முடியுமாயின் பிரபாகரனை ஏன் நினைவுகூர முடியாது..?அரசியல் பார்வை

Report Print Banu in அரசியல்

அரசுக்கெதிராக ஆயுதமேந்தி போராடிய ரோஹன விஜயவீரவை நினைவு கூருவதற்கு தெற்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மாத்திரம் நினைவு கூருவதற்கு அனுமதி வழங்கப்படாதது ஏன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இவ்வார அரசியல் பார்வை நிகழ்ச்சி,