தமிழர்களை ஒடுக்கலாம் என இலங்கை அரசாங்கம் கனவு காண கூடாது..

Report Print Jeslin Jeslin in அரசியல்

கடந்த வாரம் தமிழ் மக்கள் யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல்களை நடத்த திட்டமிட்டிருந்தபோது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதனை நடத்தவிடாமல் தடுத்திருந்தனர். தமிழர்களை ஒடுக்கலாம் என இலங்கை அரசாங்கம் கனவு காணகூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,