விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட போது மகிந்தவால் இழைக்கப்பட்ட தவறு! பகிரங்கமாக கூறியுள்ள அமைச்சர்

Report Print Sujitha Sri in அரசியல்
1820Shares

ஜேர்மனியில் ஹிட்லர், கம்போடியாவில் பொல்பொட், ஈராக்கில் சதாம் ஹுசைன் போன்றோர் அழிக்கப்பட்டதும் அவர்களின் அரசியல் கட்சிகளும் இல்லாமல் செய்யப்பட்டதை போன்று இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதும் அவர்களின் அரசியல் பினாமியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அந்தக் கட்சியை இல்லாமல் செய்யாது அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காட்டிய கருணை தற்போது பூகம்பமாக மாறியுள்ளதாகவும், இந்த விடயத்தில் தவறிழைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,