விடுதலைப் புலிகளின் அனுமதியை பெற வேண்டியிருந்த நாட்டின் தலைவர்

Report Print Sujitha Sri in அரசியல்
346Shares

2008ஆம் ஆண்டளவில் மடு தேவாலயத்திற்குச் செல்லும் வீதி புனரமைக்கப்பட்டு மடு திருவிழாவிற்கு நாட்டின் தலைவராக தான் வரவிருந்த போது இங்கு வருவதற்கு விடுதலை புலிகளின் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தலைவருக்கு மடு தேவாலயத்திற்கு வருவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அனுமதி பெற வேண்டியதொரு காலம் காணப்பட்டது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான மேலும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,