இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என்பதை எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிரூபிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது பத்திரிகை கண்ணோட்டம்,