கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கூட்டமா? கூட்டமைப்பின் 7 எம்.பிக்களுக்கு எதிராக சுமந்திரன்

Report Print Dias Dias in அரசியல்
1527Shares

“கொழும்பிலே நடைபெறவுள்ள கூட்டத்தை பற்றிய கதை வந்த போது தான் நான் கூறினேன் இதிலே தென்னிலங்கையை சேர்ந்த சிலர் பங்கேற்க போகிறார்கள். அவர்களை வைத்து கொண்டு எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று” என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுமந்திரன் கொள்கையளவில் ஐ.சி.சியையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் ஏற்றுக் கொள்வதாக சொன்னவர்.

ஆனால் இப்போது மாவை சேனாதிராஜா உட்பட ஆவணத்தில் கையெழுத்திட்ட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கையைக் கூட ஐ.நாவிற்கு அனுப்பக்கூடாது என தடுத்துக் கொண்டு ஐ.சி.சிக்கு எதிராக நிற்கிறார்.

அந்த வவுனியா கூட்டத்தில் கூட தன்னுடைய நிலைப்பாடு என்பதை அவர் தெளிவுப்படுத்தவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,